Tag: Māmallapurattil ulaka pārampariya vārattai muṉṉiṭṭu
“இலவசம் கண்ணா… மாமல்லபுரம் முழுக்க FREE பார்வை
மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, பல்லவ மன்னர்களின் கலைச் சிற்பங்களை இன்று திருவிழா கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.ஆண்டுதோறும் நவம்பர் 19 முதல் 25ஆம் தேதி...



