Tag: Maruttuvamaṉai muṉpu muṟṟukai pōrāṭṭam
புதிய உயிர்க்காக வந்த தாய்… உயிரை இழந்தார்!
திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் குழந்தை பிறந்து நான்கு நாட்களில் தாய் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி, மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திருச்சி புத்தூர்...



