Tag: Matchbox-Sized Washing Machine Invented
“இன்ஸ்டா ரீல்ஸில் வந்த ஐடியா… கின்னஸ் சாதனையாக மாறிய அதிசயம்!”
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள பூங்குளம் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜீவானந்தம், வெறும் 12 கிராம் எடையிலும் தீப்பெட்டி அளவிலும் மிகச்சிறிய வாஷிங் மெஷினை வடிவமைத்து உலக சாதனை...



