Tag: MBBS + BAMS
“MBBS–BAMS இணைந்த பாடத்திட்டம்: மருத்துவ உலகில் பரபரப்பு”
அலோபதி மருத்துவத்துடன் ஆயுர்வேத மருத்துவத்தை ஒருங்கிணைத்து புதிய படிப்பை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்துவதற்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.ஆங்கில மருத்துவமான அலோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை ஒரே கல்வி பாடத்ததிட்டத்தின் கீழ்...



