Tag: Monthly Subscription Coming
“WhatsApp பயனர்களுக்கு அதிர்ச்சி! மாத சந்தா வரலாம்!”
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் அனுப்ப எளிதாக இருப்பதாலும், என்கிரிப்டட் மெசேஜிங் வசதி கொண்டதாக இருப்பதாலும், பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த அனுபவத்தை வாட்ஸ்அப் வழங்கி...



