Tag: New practice for government employees on first Saturdays
“முதல் சனிக்கிழமைகளில் அரசு அலுவலர்களுக்கு புதிய நடைமுறை”
கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் மாதம்தோறும் முதல் சனிக்கிழமை கதர் ஆடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெங்களூருவின் விதான சௌதாவில் அம்மாநில அரசின் தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜினிஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில்...



