Tag: Nilgiris District
“வெள்ளை போர்வையில் உதகை”
நீலகிரி மாவட்டம் உதகையில் புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியதுபோல் உறைபனி காணப்பட்டு, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக உறைபனி சீசன்...



