Tag: No Giving
“திருக்குறள் 17: செல்வமும் பெருமையும் எப்போது குன்றும்?”
குறள் 17:நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.விளக்கம்:கடலிலிருந்து நீரை முகந்து சென்ற மேகமானது, மீண்டும் மழையாக அக்கடலிலேயே பெய்யாமல் போகுமானால், மிகப் பெரிய பரப்பளவைக் கொண்ட அந்தப் பெரிய கடலும் தன்...



