Tag: One OTP
”டெலிவரி ஓடிபி’ என்ற பெயரில் லாகின் ஓடிபி! புதிய சைபர் திருட்டு”!
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஆன்லைன் டிரேடிங், டிஜிட்டல் அரெஸ்ட் என மக்களிடம் சைபர் மோசடி கும்பல்கள் கோடிக்கணக்கான ரூபாயை தொடர்ந்து கொள்ளையடித்து வருகின்றன.போலியான லிங்குகள் அனுப்பி, போலியான விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடிகள் என...



