Tag: One Spoon a Day Amazing Benefits
ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் சூரியகாந்தி விதைகளை மட்டும் சாப்பிடுங்கள்.. சூப்பர் நன்மைகள்..
பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, மாதவிடாய் பிடிப்பை போக்க சூரியகாந்தி விதைகள் ஒரு அற்புதமான மருந்தாகும். இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.எரிச்சல் மற்றும் கோபத்தைக் குறைக்கின்றன, புற்றுநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன....



