Tag: Open Pores
“அழகை கெடுக்கும் திறந்த துளைகள்… இதோ இயற்கையான தீர்வு!”
திறந்த துளைகள் (Open Pores) தோலில் உள்ள துளைகள். பொதுவாக ஒவ்வொருவரின் தோலிலும் துளைகள் இருக்கும். அவை பெரிதாக இருக்கும்போதுதான் முகம் அழகு இழந்து காணப்படும் . அவற்றை இயற்கையாகவே குறைக்க என்ன...



