Tag: Penguin: The Internet’s Favorite Bird
”பறக்காத பறவை… இணையத்தை பறக்க வைத்த பென்குயின்”!
பென்குயின் என்பது பறக்க முடியாத பறவை என்றாலும், இயற்கையில் அதைவிட சிறந்த நீச்சல்காரன் வேறு இல்லை. பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில், குறிப்பாக அண்டார்டிகா போன்ற கடும் குளிர்ப் பகுதிகளில் வாழும் இந்தப் பறவைகள்,...



