Tag: President visits Vellore Golden Temple
“வேலூர் தங்கக் கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரிசனம்”
வேலூரில் உள்ள தங்கக் கோவிலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வருகை தந்துள்ளார். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வேலூரில் அமைந்துள்ள...



