Tag: r phone before going to bed.
“இந்த இரவு பழக்கங்கள் தான் உங்களை தூக்கமின்றி வாட்டுகின்றன – நீங்கள் கூட செய்கிறீர்களா?”
நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தூக்கமின்மை பிரச்சனையை நீக்கவும் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் நாம் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும் கருத்துக்கள்.பெரும்பாலோருக்கு இரவில் வெளியே செல்வது, தாமதமாக சாப்பிடுவது,...



