Tag: Rēkjāvakkarukē jōs
”கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை இழந்த ஐஸ்லாந்து”!
முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்திருக்கிறது. இந்நிலையில் தங்கள் நாட்டிற்கு கொசுக்கள் நுழைந்தது எப்படி என்ற ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ரேக்ஜாவக்கருகே ஜோஸ் என்ற பகுதியில்...



