Tag: Short Journey
“தூங்கும் வசதி வந்தே பாரத்: குறைந்த தூரம் பயணித்தாலும் முழு கட்டணமா?”
பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களில், எவ்வளவு குறைந்த தூரம் பயணித்தாலும் குறைந்தபட்சமாக 400 கிலோமீட்டருக்கான கட்டணமே வசூலிக்கப்படும்.இந்த ரயில்களின் கட்டண விவரங்களை ரயில்வே...



