Tag: Sudden Disease Spread
”திடீரென பரவும் நோய்… தமிழக அரசு பிறப்பித்த அவசர உத்தரவு!
தமிழகத்தில் சிக்கன் குனியா நோய் அதிகரிப்பதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம்,...



