Tag: Token system for Pongal gift
“ரேஷன் கடையில் பொங்கல் பரிசு எளிதாக பெற டோக்கன் முறை”
பொங்கல் பண்டிகையை அனைவரும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார்.இந்த பொங்கல் பரிசை எளிதாகவும் சிரமமின்றியும் மக்களுக்கு...



