Tag: Ulakiṉ uyaramāṉa kiḷimañcārō
உலகின் உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்த 5 வயது தமிழகச் சிறுவன்!
உலகின் உயரமான கிளிமஞ்சாரோ மலையின் உஹுரு சிகரத்தை ஏறி சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனுக்கு நடிகை குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலை உலகின் உயரமான சிகரங்களில்...



