Tag: Unauthorised Classes
“அனுமதி இல்லாத வகுப்புகளா? லயோலா கல்லூரி குறித்து எழுந்த புகார்”
சென்னையின் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான லயோலா கல்லூரியைச் சுற்றி சர்ச்சை எழுந்துள்ளது. கல்லூரியில் நடத்தப்பட்டதாக கூறப்படும் சில கல்வி நடவடிக்கைகள் குறித்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, விசாரணை நடைபெற்று...



