Tag: USA Snowstorm Shock
“USA Frozen! பனிப்புயல் காரணமாக மின் பாதிப்பு, உணவு கடைகள் காலி”
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீச தொடங்கிய நிலையில், 16 மாநிலங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் பல மாநிலங்களில் நிலவி வந்த பனிப்பொழிவு தற்போது தீவிரமடைந்து, பனிப்புயலாக மாறியுள்ளது.வீடுகள், சாலைகள் பனி போர்த்தி உள்ளதால்...



