Home தமிழகம் ”இன்றும், நாளையும் முடக்கம்! சென்னை மாநகராட்சி இணையதளம் செயல்படாது”

”இன்றும், நாளையும் முடக்கம்! சென்னை மாநகராட்சி இணையதளம் செயல்படாது”

சென்னை மாநகராட்சி இணையதளம் இன்றும் நாளையும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சி இணையதளத்துடன் தொடர்புடைய பராமரிப்பு பணிகள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த இரண்டு நாட்களும் சென்னை பெருநகர மாநகராட்சியின் இணையதளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.