Tag: Who Should Avoid It
மட்டன் கல்லீரல் vs கோழி கல்லீரல்.. எது சிறந்தது..? யார் சாப்பிடக்கூடாது..
வாரத்தில் ஒரு நாள் இறைச்சி சாப்பிடுவது அசைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. சமீப காலமாக, கோழி கல்லீரல் மற்றும் மட்டன் கல்லீரல் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது..ஏனெனில் இவற்றில் பல ஊட்டச்சத்துக்கள் மறைந்துள்ளன.....



