Tag: Youth Found Dead in Thamirabarani
”விருந்துக்குப் பின் திடீர் முடிவு? தாமிரபரணியில் இளைஞர் உயிரிழப்பு”!
கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை அருகே, திருமணம் நடைபெற்று இரண்டு மாதங்களே ஆன இளைஞர் தாமிரபரணி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் முதுக்குமல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரி...



