Tag: Zip lock bag
இப்படி சேமித்து வைத்தால், பச்சை மிளகாய் பல மாதங்கள் புதியதாக இருக்கும்.
பச்சை மிளகாய் இல்லாமல் பல தென்னிந்திய உணவுகள் முழுமையடையாது. பச்சை மிளகாய் வாங்கும்போது, அவை சற்று உடைந்திருந்தாலும் கூட நாம் அவற்றை வாங்குவதில்லை.அவற்றை வாங்கி சேமித்து வைத்தாலும், அவை சில நாட்களில் கெட்டுவிடும்....



