Home வணிகம் ” சேலைகளின் கதைகள்” .. ..

” சேலைகளின் கதைகள்” .. ..

நான் நயந்தரா பேசுறேன் , குமரகுரு இன்ஸ்டிடியூஷன்ல படிக்கிற ஒரு மாணவி இங்க வந்துட்டு ஆகஸ்ட் 9 அண்ட் 10த் வந்துட்டு நாங்க நெசவு என்ற ஒரு பேர்ல வந்துட்டு ஒரு கண்காட்சி நடத்துகிறோம்.

இது முழுமையாக என்னன்னா டெக்ஸ்டைல் என்ற மாதிரி. நாங்க 1900 ல இருந்து 2025 வரைக்கும் இருக்க கோவை காட்டன் சாரி அதாவது கைத்தறி ஹேண்ட் லூம் மட்டும்தான் பவர்லூம் இல்ல. கோவை காட்டன் சாரீஸ் வந்துட்டு இந்த ஒரு 1900ல இருந்து 2025ல இருக்க வருடங்களில் டிஃபரண்ட் வருஷங்களல இருந்து சாரீஸ் கலெக்ட் பண்ணிட்டு இருக்கோம்.

இங்க வந்துட்டு முக்கியமா இந்த எக்ஸிபிஷன்ல என்னன்னா ஒவ்வொரு நெசவு ஒவ்வொரு சாரிக்கு பின்னாடியும் ஒவ்வொரு அழகான கதை இருக்கு. அது எம்பசைஸ் பண்ற விதமா நாங்க இங்க ஒரு அக்கறைன்னு சொல்லிட்டு.

அதாவது த ரேர் கலெக்க்ஷன் அது எப்படி நம்ம ஒவ்வொரு குடும்பத்துல அக்கறையா எடுத்து பாக்குறாங்களோ அதனால நாங்க அக்கறன்னு பேர் வச்சுட்டு அந்த வி ஆர் எபகிட்டங் தி ரேர் கலெக்க்ஷன் .

இங்க வந்துட்டு முதல்ல ஒரு மஞ்ச சாரி சேலை இருந்திருக்கும். அது என்னன்னா இந்த கோவை பெல்ட்ல வந்துட்டு மேஜரா நெசவு செய்றவங்க வந்துட்டு தேவாங்க செட்டியார் கம்யூனிட்டிதான்.

அங்க உங்களோட ட்ரெடிஷனல் என்னன்னா உங்க மேரேஜ் அப்போ ஒரு எல்லோ மஞ்சள் சாரிதான் வியர் பண்ணுவாங்க.

சோ இத தவிர்த்து அங்க நாங்க ரெண்டு வச்சிருப்போம். முதல சாரி வந்துட்டு 1971ல எடுத்தது. செகண்ட் வந்துட்டு அதே கம்யூனிட்டில அடுத்த ஜெனரேஷன் 2011ல கட்ன சாரி வந்துட்டு நாங்க டிஸ்ப்ளே பண்ணிருக்கோம்.

சோலை அதை தவிர்த்து வேற வேரியஸ் டெக்ஸ்டைல் இது பின்னாடி இருக்கறது வந்துட்டு 70 வருஷம் பழமையான ஒரு அங்க வஸ்திரம். இதுவும் நாங்க நிறைய பேர்கிட்ட பேசி கலெக்ட் பண்ணது.

இங்க எக்ஸிபிஷன் தவிர்த்து வி ஹவ் போட்டோ எக்ஸிபிஷன் அதுவும் டெக்ஸ்டைல் பத்தி ஸ்டால்ஸ் வைக்கறோம். 9-த் 10- த் ரெண்டு நாளும் பேனல் டிஸ்கஷன் நடக்குது.

இந்த பேனல் டிஸ்கஷன்ல வந்துட்டு இந்த டெக்ஸ்டைல்ல இருக்கவங்க அத தவிர்த்து இந்த இன்டிபெண்டன்ட் ரைட்டர்ஸ் அவங்க எல்லாருமே அழைத்து பண்ணிருக்கோம். தி மகாவீர் பவுண்டர் வராங்க.

பாரிஸ் ஜெயம் மற்றும் தி கல்பி சுப்பிரமணியம் டிரான்ஸ்ஜெண்டர் ஆக்டிவிஸ்ட் சோப்னா மேம் அண்ட் வேரியஸ் அதர் இன்டிபெண்டன்ட் ரைட்டர்ஸ் எல்லாருமே வந்து இந்த எக்ஸிபிஷன்ல கலந்து கொள்கிறார்கள்.

இப்ப இந்த ஹேண்ட்ரூம் வந்து எப்படி இருக்குது பொதுமக்கள நாங்க வந்துட்டு ஒவ்வொரு சாரியும் மின்ன சொன்ன மாதிரி ஒவ்வொரு ஊருக்கு போயிட்டு அதாவது சமத்தூர், பொல்லாச்சி நிறைய ஊருக்கு போய்தான் கலெக்ட் பண்ணோம்.

ஹாண்ட்லம் சாரீஸ் பொறுத்தவரைக்கும் என்னன்னா அவங்க ரொம்ப வருத்தப்படுறாங்க. ஏன்னா அவங்களுக்கு வந்து ஒரு சாரி வந்து சர்வ் பண்றதுக்கு ஒரு ரெண்டு நாள் ஆச்சு மினிமம் ஆகும்.

ஆனா அதே ஹேண்ட் ரூம்ல வந்துட்டு அவங்க சிம்பிளா பண்ணிட்டு போயிடுவாங்க. அதனால இவங்களுக்கு வந்துட்டு இந்த ஹேண்ட்லூம் என்ற ஒரு நெசசு வந்துட்டு இந்த ஜெனரேஷன்க்கு அப்புறம் எடுத்துட்டு போகறதே ரொம்ப கஷ்டமா இருக்கும்.

ஏன்னா அவங்க கிட்டயே கேட்ட போது இல்ல நாங்க அடுத்த எங்களுக்கு வந்துட்டு பிடிக்கும் கைத்தறி தான் எங்க வாழ்க்கை நாங்க சின்ன வயசுல இருந்து பண்றோம்.

எங்க அப்பா என் பாட்டன் எல்லாருமே அதுதான் பண்ணிட்டு இருக்கோம்ன்னு சொல்லுவாங்க. ஆனா அடுத்த ஜெனரேஷனுக்கு நீங்க கொண்டு போவீங்கன்னா இல்ல அது வந்துட்டு நாங்களே வேணானா சொல்லுவோம்.

அவங்க அதை தவிர்த்து எடுத்தாங்கன்னா அவங்களோட விருப்பம்தான் இந்த ஹேண்ட்லம் சாரீஸ்? ஹேண்ட்லம் சாரீஸ் தனி பொதுமக்கள் வாங்குவாங்க.

ஆனா அது கம்பேரட்டிவ்லி ஹேண்ட் லூம்ல வந்துட்டு என்னன்னா பவர் லூம் அளவுக்கு நிறைய டிசைன்ஸ்லாம் பண்ண முடியாது. ட்ரெடிஷனலா ஒரு பேட்டன்னா அந்த பேட்டன் வச்சுதான் கைத்தறி வந்துட்டு பண்ண முடியும்.

ஆனா பவர்லூம்ல வந்து நிறைய இப்ப நிறைய டிசைன்ஸ் இன்கரார்பரேட் எல்லாம் பண்ணலாம். அதனால மாடர்னா இருக்கறது . ஃேஷன பிளா இருக்கறதுன்னு சொல்லிட்டு நிறைய பேர் வந்துட்டு பவர்லுமுக்கு மாறாங்க இது தவிர அதனாலயும் கைத்தறியோட நெசவு கம்மியாயிட்டு வருது .