Tag: அந்தமான் கடல் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி உருவாகும் சாத்தியம் – வானிலை மையம் எச்சரிக்கை
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக...



