Tag: அமெரிக்காவின் அதிரடி முடிவு
”டிரம்ப் நிர்வாகம் அதிரடி: 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா நிறுத்தம்!
75 நாடுகளுக்கான அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.அமெரிக்காவில் பொது நலத் திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயலாக்கம்...



