Tag: அமைதியின் பறவை
“மனிதனின் முதல் தூதர்… அமைதியின் சின்னம் புறா”
புறா மனித வாழ்வோடு மிக நெருக்கமாக பழகிய பறவைகளில் ஒன்று. நகரங்களின் பரபரப்பிலும் கிராமங்களின் அமைதியிலும் மனிதர்கள் வாழும் இடங்களைத் தேடி வந்து தங்கி வாழ கற்றுக் கொண்ட பறவையாக புறா இருக்கிறது....



