Tag: அரையாண்டுத் தேர்வு அட்டவணை
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. விடுமுறை எத்தனை நாள் தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.10, 11...



