Tag: அறிவியல் வளர்ந்தது… மனிதநேயம் வீழ்ந்தது
“நாகரிகம் தோற்றுப் போன நாள்: மனிதனை அரக்கனாக்கிய முதல் உலகப்போர்”
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனிதர்கள் தங்களை நாகரிகத்தின் உச்சத்தில் இருப்பதாக நினைத்த காலம் அது. அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், பேரரசுகளின் பெருமை – இவை அனைத்தும் மனிதனை உயர்த்தியதாக தோன்றின. ஆனால்...



