Tag: இயல் இசை நாடகம்
எவ்ளோ ! மனஅழுத்தம் இருந்தாலும் குழந்தையாவே மாறிடுவோம் :
இயல் இசை நாடகம். இசையும் நகைச்சுவையும் அது எப்பவுமே வந்து ஒரு மனுஷனை வந்து குழந்தையா மாற்றிவிடும் . எவ்வளவு மனஅழுத்தம் இருந்தாலும் நமக்கு பிடிச்ச பாடல் கேட்கும்போது அப்படியே குழந்தையா மாறிருவோம்.நகைச்சுவையும்...



