Tag: உயர்ந்த சிந்தனை
“எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்”
1917 ஜனவரி 17 அன்று, இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள நாவலப்பிட்டியில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன். பின்னாளில் தமிழகம் முழுவதும் அன்புடன் “எம்.ஜி.ஆர்” என்றும், மரியாதையுடன் “புரட்சித்...



