Tag: ஒன்பது நாட்கள் காலாண்டு விடுமுறை
“விடுமுறையில் வகுப்பு? மாணவர்களின் கனவில் கூட வேண்டாம்”
காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் 2025 26 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவம் காலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. நாளையிலிருந்து...



