Tag: ஒரு முடிவு மாற்றிய வாழ்க்கை
“இந்தியாவை வெறுத்த பெண், இந்திய பெண்களின் உயிரைக் காத்த ஜடாஸ் சோபியா ஸ்கட்டர்”
ஜடாஸ் சோபியா ஸ்கட்டர் 1870 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். அவரது பெற்றோர் கிறிஸ்தவ மதப் பணியாளர்களாகவும் மருத்துவராகவும் இருந்ததால், குழந்தைப் பருவத்திலிருந்தே மனித சேவை அவரது வாழ்க்கையைச் சூழ்ந்திருந்தது.இருப்பினும் அவர்...



