Tag: கவனிக்க வேண்டிய நாள்
“அரசு விடுமுறை அல்ல… ஆனால் கவனிக்க வேண்டிய நாள்: ஜனவரி 24”
பெண் குழந்தைகள் தினம் என்பது ஒரு கொண்டாட்ட நாளாக மட்டும் பார்க்கப்படுவது தவறு. அது உண்மையில் சமூகத்தை உலுக்கும் ஒரு நினைவூட்டல். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசிய பெண்...



