Tag: குருவி இல்லாத நகரம்
”மனிதன் கட்டிய வீடுகளில் இடம் இழந்த குருவி”
குருவி என்பது மனிதர்களுடன் அருகாமையில் வாழும் சிறிய பறவை. இந்தியாவில் மிகவும் பரிச்சயமான இந்தப் பறவை, மனித வாழ்வியலோடு நீண்ட காலமாக இணைந்திருக்கிறது. இதன் ஆங்கிலப் பெயர் ஹவுஸ் ஸ்பேரோ என்றும், அறிவியல்...



