Tag: சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த கிளிண்டன்
திருமண மண்டபத்திலேயே மாப்பிள்ளை தாக்கப்பட்ட பரபரப்பு
சென்னைக்கு அடுத்த பல்லாவரத்தில் பங்குச்சந்தை முதலீட்டில் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படும் நபருக்கு திருமணம் நடைபெற இருப்பதை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள், திருமண மண்டபத்திற்குச் சென்று மாப்பிள்ளை வேஷத்தில் இருந்தவரை சரமாரியாக...



