Tag: டெக் ஓவர்சைட் மற்றும் காமன் சென்ஸ் மீடியா
“மனநல ஆபத்திலிருந்து குழந்தைகளை காக்க – காலிபோர்னியாவில் புதிய சட்டம்!”
அமெரிக்காவின் காலிபோர்னியா மாநிலத்தில், சாட்பாட்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தீங்குகளைத் தடுப்பதற்காக “செனட் பில் 243” என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு காலிபோர்னியா ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார்.இச்சட்டத்தின் நோக்கம்,...



