Tag: டெல்லி லட்சுமி நகர்
“பறந்து போன கார்… இறங்கிய இடம் ஷோரூம் தரை!
டெல்லி லட்சுமி நகர் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் டெஸ்ட் டிரைவின் போது முதல் தளத்திலிருந்து ஷோரூம் கண்ணாடி ஜன்னலை உடைத்து கொண்டு கீழே விழுந்துள்ளது.புதிதாக வாங்கிய சொகுசு காரை டெஸ்ட் டிரைவுக்காக...



