Tag: நீதிபதி சுதர்சன் ரெட்டி
” Vice President Election” இந்திய கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிப்பு:
இந்திய கூட்டணி சார்பில் தற்பொழுது குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.இந்தியா கூட்டணி கட்சிகளுடைய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மயில்சாமி அண்ணாதுறை விஞ்ஞானி உள்ளிட்டோருடைய...


