Tag: பெருங்கடலை கடக்கும் நம்பிக்கை
“பிறவிப் பெருங்கடல் – இறைவனின் திருவடியை நினைத்தால் கடக்கலாம்!”
குறள் 10:பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார். பொருள்:இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பார்கள்; மற்றவர்கள் அதனைக் கடக்க மாட்டார்கள்.கடற்கரையோரம் ஒரு சிறிய கிராமம். அங்கே முத்து என்ற...



