Tag: மழை பெய்ய வாய்ப்பு
“சென்னைவாசிகளே கவனம்! மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்”
தென் தமிழகத்தையும் அதனை ஒட்டிய பகுதிகளையும் சுற்றி ஒரு வழிமண்டலச் சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல்...



