Tag: மின்காந்த அலைகள்
சனிக் கிரகத்தின் சிறிய நிலவு செய்த அதிசயம்! 5 லட்சம் கி.மீ தூரத்திற்கு பரவியுள்ள...
சனி கிரகத்தின் மிகச்சிறிய நிலவான என்செலடஸ் (Enceladus), அந்த கிரகத்தைச் சுற்றி சுமார் 5 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்டமான மின்காந்த அலைகளை உருவாக்கி வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு சிறிய நிலவு எப்படி ஒரு ராட்சத காந்த மின் உற்பத்தியாளர் போல செயல்படுகிறது? இதோ முழு விவரம்.



