Tag: ரீல்ஸ் ஆசையில் விபத்து – பாறை இடுக்கில் சிக்கிய பெண்
”ரீல்ஸ் எடுக்கும் முயற்சியில் அபாயம் – பாறையில் சிக்கிய பெண்”
புதுச்சேரியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற போது பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்ட பெண் சுற்றுலா பயணி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார். புதுச்சேரியில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர்....



