Tag: ரேஷன் கார்டில் திருத்தம்
ரேஷன் கார்டு மாற்றங்களுக்கு புதிய கட்டுப்பாடு – அரசு அறிவிப்பு
இனிமேல் ரேஷன் கார்டில் திருத்தம் செய்வது வருடத்திற்கு இருமுறை மட்டுமே செய்ய முடியும் என தமிழக அரசு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்த்தல், குடும்பத் தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம்...



