Tag: வங்கி சட்டத் திருத்தத்தின் கீழ் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன
“அடுத்த தலைமுறைக்கு தெளிவான பாதை”
நம்ம வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்திற்கோ அல்லது லாக்கரில் இருக்கும் பொருள்களுக்கோ நமக்குப் பிறகு யாருக்கு உரிமை கிடைக்கணும்னு ஒரே ஒருவரை நாமினியாக நியமிக்கணும் என்ற நடைமுறையில் பல சிக்கல்கள் இருந்தன அல்லவா?...



