Tag: வெளியே பனி… உள்ளே வெப்பம்
“உறையும் உலகம்… ஆனால் உள்ளே வெப்பம்! பனி வீடுகளின் ரகசியம்”
வெளியில் –40 டிகிரி செல்சியஸ். முகத்தை குத்தும் அளவுக்கு கடுமையான காற்று, ஒரு நிமிடம்கூட நின்றால் உடல் உறைந்து போகும் நிலை. ஆனால் அதே இடத்தில், பனிக்கட்டியால் கட்டப்பட்ட ஒரு வீட்டுக்குள் மனிதர்கள்...



