Tag: வெள்ளரிக்காய் & ஊட்டச்சத்து
அதிக ஊட்டச்சத்துக்களைப் பெற வெள்ளரிக்காயுடன் சாப்பிடக்கூடிய 5 உணவுகள்
வெள்ளரிக்காயில் சுமார் 96 சதவீதம் தண்ணீர் உள்ளது. எனவே இது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது. இதில் வைட்டமின்கள் 'கே' மற்றும் 'சி', பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் சில ஆக்ஸிஜனேற்றிகள்...



