Tag: Ācci maṉōramāviṉ makaṉ tiru. Pūpati iyaṟkai eytiyuḷḷār.
நடிகை மனோரமாவின் மகன் பூபதி இன்று காலமானார்
ஆச்சி மனோரமாவின் மகன் திரு. பூபதி அவர்கள் இன்று காலை 10.35 மணிக்கு இயற்கை எய்தியுள்ளார். ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் இருந்தார்; அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியிருந்தார்.இன்று காலை...



